அதீத பட்டினியால் வாடும் நாடு இந்தியா!
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 105ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத பட்டினி நிலவும் 42 நாடுகளில் இந்தியா, பாக்., ஆப்கன், வங்கதேசம், நேபாள், இலங்கை ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
இந்தியாவில் 5 வயதுக்கு முன் 2.9% குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், 13.7% பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




