--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!

22

மிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம்  திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய ஆரஞ்சு அலார்ட் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon