எங்கும் தமிழ் எதிலும் தமிழ்: சீமான்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்குவதுதான் நமது உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உணர்வுப்பூர்வமாக அவரது நினைவை என்றென்றும் போற்றும் வகையில் செயல்படுவோம் என ஒவ்வொரு தமிழர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




