குப்பையை கிளறும் போது ஏற்பட்ட மர்ம சத்தம்..!
கோவையில் அரசு பள்ளி ஒன்றில் மர்ம பொருள் எடுத்து மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சூலார் பொன்னாங்கண்ணி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை ஏற்கின்றனர்.
அப்பொழுது குப்பையை எடுத்த பொழுது திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இது தொடர்பான தகவலின் பேரில் விசாரணையை தொடங்கியுள்ள சுல்தான் பேட்டை போலீசார் விபத்து நடந்த இடத்தில் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





