--- --:--:-- --

ரேஷன் கடைகளில் தக்காளி, வெங்காயம்?

9

தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி kg ₹120க்கும், வெங்காயம் ₹80க்கும் விற்பனையாகிறது. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

தீபாவளியையொட்டி இவற்றின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தக்காளி, வெங்காயத்தை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon