--- --:--:-- --

திடீரென மயங்கி விழுந்த போலீஸ்..!

6

கிருஷ்ணகிரியில் போராட்டத்தின் பொழுது மயங்கி விழுந்த காவல் அதிகாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனகள்ளி தாலுகா காவல் நிலையத்தில் எஸ்ஐ மூக்கப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

 

துரிதமாக செயல்பட்ட சக காவலர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon