பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ், AI படிக்கலாம்..!
2025-26 கல்வியாண்டு முதல் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ICSE, ISC பாடமுறையில் பயிலும் +1, +2 மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், AI படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தேசிய கல்விக் கொள்கை- 2020ன் படி இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம், 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




