--- --:--:-- --

மலைப்பாதையில் தடுமாறி கீழே விழுந்த காட்டெருமை மீட்பு..!

7

ற்காட்டில் மலை பாறை வளைவில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த காட்டருமையை வனத்துறையினர் மீட்கப் போராடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சம்பந்தம் அடுத்த ஓடக்கோடு கிராமம் மலைப்பாதையில் காட்டெருமை நடந்து சென்றது.

 

அப்பொழுது நிலை தடுமாறு மலைப்பாதை வடிவில் இருந்து சாலையில் விழுந்தது. கீழே விழுந்த காட்டெருமை உயிருக்கு போராடி சாலையிலே கிடந்தது. இதனை கண்ட புதுமக்கள் ஏற்காடு வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon