சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம் – கார் பார்க்கிங்கிற்கு ஏற்பாடு!
இந்திய விமானப்படை நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சி 2024 காரணமாக, நாளை நடைபெறும் நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர்.
இதனால் சென்னை மெரினாவை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




