மகாத்மா காந்தியை திருமாவளவன் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார் : தமிழிசை

காத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கும் திருமாவளவன் மீது தனக்கு இருந்த மரியாதை சுக்கு நூராக உடைந்து விட்டது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் காந்தி பிறந்த நாள் என்பதற்காக அல்ல நிறைந்த அமாவாசை நாள் என்பதற்காகவே இரண்டாம் தேதி மது ஒழிக்கும் மாநாடு நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

 

காந்தி திருமாவளவன் விமர்சித்த பிறகும் விசிக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதாக தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் திராவிட அரசியல் பின்பற்றும் தமிழக வெற்றி கழகம் திமுகவை போற்றி இரட்டை வேடம் போடுவதாக கூறினார்.