--- --:--:-- --

ஒரே ஊசியை பல பேருக்கு பயன்படுத்திய செவிலியர்..சோசியல் மீடியாவில் பரவிய வீடியோ..!

10

மயிலாடுதுறையில் ஒரே ஊசியை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்திய செவிலியருடன் நோயாளியின் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்.

 

இவரது தாய்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் கடந்த 27ஆம் தேதி மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவிலிருந்த செவிலியர் ஒரே ஊசியை இரண்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது.

 

செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon