கரையோரம் விளையாடிய 2 வயது குழந்தை ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட சோகம்..!
ஆரணி அருகே இரண்டு வயது பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி உயிரிழந்து போனதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விவசாய நிலத்தில் களை பறிக்க சென்ற லட்சுமி தனது பேத்தியான ஹாசினியையும் கூட்டி சென்றதாக கூறப்படுகிறது. ஆற்றில் மூழ்கி இறந்து போனது தெரிய வந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





