--- --:--:-- --

பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள்..திடீரென மாயமானதால் பரபரப்பு..!

6

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளிக்கு செல்லாமல் மாயமான நான்கு மாணவிகளை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

விளாத்திகுளம் மதுரை சாலையில் மாணவிகள் சென்றது அந்த பகுதி சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது. பள்ளிக்கு செல்ல விரும்பாத மாணவிகள் நான்கு பேரும் அந்த பகுதியில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon