பெண் சிசு கொலை செய்யப்பட்டதை தலைகுனிவோடு கையாளுகிறோம் : மாவட்ட ஆட்சியர்
பெண் சிசுக்கொலை நடந்திருப்பது வருத்தப்படக் கூடியது என்றும் இத்தகைய விஷயங்களை நாங்கள் தலைகுனிவுடன் கையாளுகிறோம் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தெரிவித்துள்ளார்.
குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் குழந்தையை பெற்றவரே எப்படி இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்பதையும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





