பெண் சிசு கொலை செய்யப்பட்டதை தலைகுனிவோடு கையாளுகிறோம் : மாவட்ட ஆட்சியர்
பெண் சிசுக்கொலை நடந்திருப்பது வருத்தப்படக் கூடியது என்றும் இத்தகைய விஷயங்களை நாங்கள் தலைகுனிவுடன் கையாளுகிறோம் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் செய்தியாளர்களை...





