வெளுக்கும் கனமழை கழுத்தளவு தேங்கிய வெள்ளத்தில் தொடரும் மீட்பு பணி..!

ந்திர மாநிலம் விஜயவாடாவில் பெய்த மழையால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைக்கடாக காட்சி அளிக்கிறது. இந்த கழுத்தளவு தேங்கிய வெள்ளத்தில் இரண்டு பேர் பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.