--- --:--:-- --

கத்திரிக்கோலை வைத்து கதி கலங்க வைத்த பெண்..!

10

சேலத்தில் பெண்ணின் செயினை கத்திரிக்கோலால் வெட்டி திருட முயன்ற மற்றொரு பெண் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். சேலம் மாவட்டம் அல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஓமலூர் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அடையாளம் தெரியாத ஒரு பெண் பவித்ராவிடம் நெருங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்த பேனில் தங்கச்சியினை வெட்ட முயன்றார். இதனை அறிந்த பவித்ரா கூப்பிட தொடங்கிய நிலையில் அங்கு குடியிருந்த மக்கள் திருட்டில் ஈடுபட வேண்டும் என பெண்ணை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon