பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை..!

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்குவங்க சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது மசோதாவிற்கு ஆளுநரிடம் பேசி உடனடியாக ஒப்புதல் வாங்கி தரும் படி அவரிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுள்ளார்,