சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா..நடிகைகளுக்கு போதை விருந்து..!

சுசித்ரா தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கூறி சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளதாக மலையாள நடிகையும் தயாரிப்பாளருமான ரேமா தெரிவித்துள்ளார்.

 

கேரளத்துறை துறையில் பாலில் குற்றச்சாட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சுசித்ரா மீது மான நஷ்ட ஈடு தொடர்ந்து உள்ளதாகவும் எக்ஸ் தளத்தின் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.