மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் மனுக்களை உடலில் கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்தவாறு தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 ஆண்டுகளாக மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் வேதனை அடைந்த அவர் தனது மனுக்களை உடலில் கட்டிக் கொண்டு குறை தீர் போட்டத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு தகுந்தவாறு வந்த அவர் உருண்டு புரண்டு தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.