தொழிலாளர் உழைப்பை NLC சுரண்டுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். என்.எல்.சி நிறுவன லாபம் அதிகரிக்கும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும், லாபம் அதிகரிப்பிற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தொழிலாளர்களை இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்த்து அவர்களை நிபந்தனை இன்றி உடனடியாக பணி நிரந்தரம் செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் செய்திகள் :
தங்கக் கட்டிகளை வாங்குவதாக கூறி ஏமாற்றிய கும்பல்..!
மாணவியிடம் தகாத முறையில் பேசிய பேராசிரியர்..!
முடி வெட்டிய சவரத் தொழிலாளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய ராகுல் காந்தி..!
குரூப் 2 தேர்வு எழுத வந்த பெண்ணிடம் கெஞ்சிய காவலர்..!
பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுனருக்கு மிரட்டல்..!
காரும், வேனும் மோதி விபத்து..பறிபோன 4 உயிர்கள்..!