--- --:--:-- --

சேட்டை செய்த மகனை கண்டித்த தாய்..கடைசியில் நடந்த விபரீதம்..!

6

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 13 வயதான பள்ளி மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொன்னமராவதி, ஜெஜெ நகரை சேர்ந்த அழகுமணி – நல்லமாள் தம்பதி அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே பலகார கடை நடத்தி வருகின்றனர்.

 

இவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தனியார் பள்ளியில் பயிலும் பள்ளிகளில் இருவரும் வீட்டில் சேட்டை செய்ததால் தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த உலகில் 13 வயது மகளின் உடல் அவர்களது கடையில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

 

தகவலறிந்து சென்ற பொன்னமராவதி காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பினர். உயிரை மாய்த்த சிறுவனின் கால்களில் காயங்கள் இருந்துள்ளன.

 

சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்டாரா யாரேனும் கொலை செய்து தொங்க விட்டார்களா என்பது குறித்து உடற்கூறு ஆய்வில் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon