மறைந்த சோவின் சகோதரி வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை அபிராமபுரம் சாலையில் உள்ள மறைந்த சோ ராமசாமியின் சகோதரி வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் வைர நகைகளை திருடியதாக பணிப்பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பீரோவின் சாவியை கேட்டுள்ளார்.
அவர் சாவி தொலைந்து விட்டதாக சொன்னதால் திறந்து பார்த்தபொழுது நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. விசாரணையில் நித்யா என்பவர் உடன் சேர்ந்து பணிப்பெண் ஒப்புக்கொண்டதை எடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





