--- --:--:-- --

மார்பில் கத்தியால் தாக்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்த பக்தர்கள்..!

8

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நெசவு தொழில் செய்யும் சமூக மக்கள் பூணூல் விழாவை கொண்டாடினர். நூல்களை இடைவிடாமல் வழங்க வேண்டும் என்பதற்காக சௌடேஸ்வரி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.

 

நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பூணூல் அணிந்தபடி மார்பில் கத்தியால் தாக்கியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக நடந்து வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon