பைக் சாகசத்தில் ஈடுபட்டு இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த இளைஞர்..!
நாமக்கலில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரிலீஸ் வீடியோ பதிவிட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகலாம்மா தேவியை சேர்ந்த சந்துரு என்ற அந்த இளைஞர் நாமக்கல் ரயில் நிலையம் சேந்தமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பைக் சாசனத்தில் ஈடுபட்டு அதனை ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சந்துருவை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த இளைஞர் சாகசத்திற்கு பயன்படுத்திய மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





