மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நகை கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட முயன்றது.
அப்பொழுது சுதாரித்து கொண்ட கடை ஊழியர்கள் அங்கிருந்து கட்டையை எடுத்து திருட்டு கும்பலை ஓட விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.