--- --:--:-- --

வங்கதேசத்தில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைது..!

3

ங்கதேசத்தில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஷேக் ஹசீனா அரசு வெளியுறவு அமைச்சராக இருந்த ஹசன் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

டாக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற ஜூனைத் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் .

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon