--- --:--:-- --

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதல்..!

6

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. வழக்குகள், விசாரணை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இருதரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். நாற்காலிகளும் தூக்கி வீசப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon