சேற்றில் சிக்கிய லாரி.. மீட்கும் போது ஏற்பட்ட திடீர் மண்சரிவு.. அதிர்ச்சி..!
கர்நாடகாவில் சேற்றில் சிக்கிய லாரியை மீட்கும் பொழுது ஏற்பட்ட திடீர் மண் சரிவால் லாரி 30 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





