வீட்டு நாயை வேட்டையாடிய சிறுத்தை..!
கர்நாடக மாநில கிராமத்தில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து சிறுத்தை ஒன்று வீடு முன் படுத்திருந்த நாயை மெல்ல மெல்ல பதுங்கி வேட்டையாடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





