நீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியர் மறுப்பு..!
சிவகங்கை அருகே குமாரப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்கின்ற வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் குமாரப்பட்டி அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை வைத்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் அளிந்துள்ளது. எனினும் இது பழைய வீடியோ என தலைமை ஆசிரியர் சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





