--- --:--:-- --

40 வயதை தாண்டியவர்களுக்கு.. புதிய ஓட்டுநர் உரிமம்..மருத்துவ சான்றிதழ் கட்டாயம்..!

10

40 வயதுக்கு மேற்பட்டோர் புதிய ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு மருத்துவ சான்று கட்டாயம் என்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

மத்திய மோட்டார் வாகன விதிப்படி பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்றால் தான் புதிய ஓட்டுநர் உரிமம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon