--- --:--:-- --

துரை தயாநிதி உடல்நிலை..முதலமைச்சர் நலம் விசாரிப்பு..!

3

வேலூர் மருத்துவமனையில் துரை தயாநிதி உடல்நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார். முதலமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மார்ச் மாதம் முதல் துரை தயாநிதி சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon