--- --:--:-- --

திடீரென தடம் புரண்ட ரயில்.. சிதறி ஓடிய 6 பெட்டிகள்..!

2

மும்பை சூரத்திலேயே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டது. மாலை 5 மணி அளவில் சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

 

இதனால் குஜராத்தில் இருந்து மும்பை செல்லும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் 10க்கும் அதிகமான லோக்கல் டிரைவிங் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon