நீர் சூழலில் சிக்கி கப்பல் ஊழியர் உயிரிழப்பு..!
கன்னியாகுமரியில் தாமிரபரணி ஆற்றில் நீர் சுழலில் சிக்கி கப்பல் ஊழியர் இறந்தார். மலேசியாவில் கப்பல் ஊழியராக பணிபுரிந்த வடசேரி பகுதியை சேர்ந்த அஸ்வின் ஜோஸ் சொந்த ஊருக்கு வந்த நிலையில் குடும்பத்தினருடன் இரணியன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்பொழுது உறவினர்களுடன் தாமிரபரணி ஆற்றல் குறித்த பொழுது எதிர்பாராத விதமாக நீர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





