--- --:--:-- --

ட்ராவல் ஏஜென்சி அலுவலகத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பு..!

7

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் செயல்படும் டிராவல்ஸ் ஏஜென்சியல் நுழைந்த இரண்டு அடி நீள பாம்பை, பாம்பு பிடிக்கும் வீரர்கள் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

 

ட்ராவல் ஏஜென்சி அலுவலகத்தில் பாம்பு வந்தது பற்றி தகவல் தெரிந்ததும் பாம்பு பிடி வீரர் சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். சாக்குபையில் பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறையினர் அடர்ந்த வனத்தில் விடுவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon