வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்..!
கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டது. அதனை அங்கிருந்து ஊழியர்கள் பிடித்து நிறுத்தி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





