மலர் கண்காட்சியில் மக்களை கவர்ந்த லேசர் நிகழ்ச்சி..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூங்காவில் நடைபெறும் 61-வது கண்காட்சியில் வண்ண வண்ண ஒளி விளக்குகளால் ஆன லேசர் ஷோ நடத்தப்பட்டது.
இதில் தேசியக்கொடி, ஜோடி நடனம் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்ற நிலையில் அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





