--- --:--:-- --

மாநகர பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள்..!

7

சென்னையில் மாநகரப் பேருந்தில் தன்னை பேருந்துகளின் வருகை நேரம் மற்றும் சேருமிடம் குறித்து அறிய டிஜிட்டல் தகவல் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

முதற்கட்டமாக ஓமந்தூரார் பேருந்து நிறுத்தம், பல்லவன் இல்லம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் எழும்பூர் ஆஃப் டெக்ஸ் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

 

இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் இந்த டிஜிட்டல் தகவல் பலகையை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon