--- --:--:-- --

கோவிஷீல்டு ஆபத்து நீங்கியது..மருத்துவர்களின் விளக்கம்..!

3

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதாக அதனை தயாரித்த AstraZeneca நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

ஒருவேளை அப்படியான பக்க விளைவுகள் ஏதும் வருமேயானால், அது ஊசி செலுத்திய ஒரு மாதத்திற்குள் வந்திருக்க வேண்டும். நாம் அதனையெல்லாம் கடந்துவிட்டோம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon