--- --:--:-- --

மலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக்.. 3 பேருக்கு நடந்த சோகம்..!

7

கேரள மாநிலம் இடுக்கி அருகே மலை இறக்கத்தில் கட்டுப்பாட்டு இழந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

 

சின்னக்காணல் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நான்கு வயது சிறுமி அவரது தாய் அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon