--- --:--:-- --

சிறையில் உள்ள கவிதாவை கைது செய்தது சிபிஐ..!

5

ந்த அறிவிப்பும் இல்லாமல் நீதிமன்ற காவலில் இருந்து கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் பி ஆர் எஸ் கட்சி எம்.எல்.சி கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

வழக்கறிஞர் முகித்ரா சிறையில் உள்ள கவிதாவை கவிதாவை மற்றொரு வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். கவிதாவுக்கும் அவரது வழக்கறிஞரான தனக்கும் எந்த நோட்டீஸும் அளிக்காமல் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon