நாகையில் பட்டாசு வெடி விபத்து.. பாஜகவினர் மீது வழக்கு..!
நாகை தொகுதியில் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நாகை தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பொழுது அங்க பட்டாசு வெடிக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டாசு பொறி விழுந்து வீடு முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் அந்த பாஜகவினர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இரட்டை சரம் வெடியை விற்பனை செய்த பட்டாசு கடைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





