--- --:--:-- --

புனித வெள்ளிக்கு லீவு கிடையாது.. சனி,ஞாயிறு வேலை உண்டு..!

8

புனித வெள்ளியான இன்று மத்திய புலனாய்வு அமைப்பாளர் சிபிஐயின் அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித வெளியான இன்று நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

இருப்பினும் சிபிஐ அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. 2023 -24 ஆம் தேதி ஆண்டின் இறுதியில் இறுதி நாட்கள் என்பதாலும் வரும் மூன்றாம் தேதி ஹோலி நாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதாலும் சிறிய அலுவலகங்களுக்கு இன்று, நாளை மறுநாள் என மூன்று நாட்களும் வேலை நாட்கள் என சி பி ஐ இயக்குனர் மோகன் குப்தா அறிவித்துள்ளார்.

 

இதனால் சிபிஐ அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் புனித வெள்ளியான இன்று மட்டுமின்றி ஞாயிறு அன்று வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon