--- --:--:-- --

தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!

10

ந்திராவில் பத்தாம் வகுப்பு மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் வயநாடு அடுத்த பகுதியைச் சேர்ந்த மாணவி உயிரியல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் போகும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிவில் மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon