பெண்கள் இதை செய்தால் கல்லெறிந்து கொல்வோம்.. தாலிபன்களின் கொடூர அறிவிப்பு..!

ப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் கல் எரிந்து கொல்லப்படுபவர்கள் என தாலிபன்கள் அறிவித்துள்ளனர். தாலிபன்களின் முன்னாள் தலைவர், விபச்சாரத்தில் ஈடுபட்டால் பெண்கள் கல் எரிந்து கொல்லப்படும் நடைமுறையை மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

இதற்கு மகளிர் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் விபச்சாரத்திற்கான தண்டனையை விரைந்து அமல்படுத்துவோம் என்று குற்றம் செய்யும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தாலிபன்கள் காபுலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை, அது இப்போதுதான் தொடங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.