பாஜகவின் அடுத்த பிரச்சார திட்டம் – தமிழ்நாடு வரும் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், வருகின்ற...





