கர்ப்பிணிக்கு வேலைக்கு அனுமதி மற்றும் பரபரப்பு தீர்ப்பு..!
கர்ப்பிணி ஆக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவமனையில் பணியாற்ற வேலை கிடைத்துள்ளது. ...





