ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்த இளைஞர்..!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு வேலை கேட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஐடி தொழில்நுட்ப கல்வி படித்த ரூபன் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பதாகை பிடித்தபடி திங்கள்கிழமையன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





