செல்போனுக்கு சார்ஜ் செய்த போது ஏற்பட்ட விபரீதம்..!
செல்போனுக்கு சார்ஜ் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து ராம் நகர் மாவட்டம் திருவாடனை அருகே 17 வயது மாணவன் அமுதகிருஷ்ணன் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளான்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





